Posts

Showing posts from August 25, 2014
பாடவாரியாக கூடுதல் காலிப்பணியிட விவரம் பள்ளிக்கல்விதுறையில் தமிழுக்கு 138 கூடுதல் பணியிடங்களுடன் பிறத்துறை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை TRB வெளியிட்டது பாடவாரியாக கூடுதல் காலிப்பணியிட விவரம் TAMIL -138 ENGLISH - 61 MATHS- 152 PHYSICS -46 CHEMISTRY- 42 BOTANY- 27 ZOOLOGY- 21 HISTORY- 80 GEOGRAPHY- 7
PG இயற்பியல்,வணிகவியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கு தேர்வு பட்டியல் வெளியீடு
ஆசிரியர் தகுதி தேர்வின் இரண்டாம் பட்டியல் காலிபணியிட பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தளத்தில் தற்பொழுது வெளியிடபட்டுள்ளது
அரசுப்பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை கல்வித்துறை இயக்குனர் நாளை ஆலோசனை   டிஇடி தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை சேர்ப்பதற்காக அரசுப் பள்ளிகளில் பாடவாரியாக உள்ள காலி இடங்களின் எண்ணிக்கை குறித்த முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது.  தமிழக அரசுப்பள்ளிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. காலாண்டுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் சில அரசுப்பள்ளிகளில் முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாததால் பாடம் நடத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பொதுத்தேர்வை சந்திக்க உள்ள 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். எனவே காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு சமீபத்தில் நடந்த டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்று இறுதி பட்டியலில் இடம் பிடித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் பாடவாரியாக கணக்குகெடுக்கப்பட்டு இறுதி பட்டியல் தயாரிக்க...