Posts

Showing posts from August 15, 2014
டி.இ.டி., வெயிட்டேஜ் மதிப்பெண்; சீனியர் ஆசிரியர்கள் புலம்பல்  ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.இ.டி.,) நடத்திய பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கபடும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் சீனியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான "வெயிட்டேஜ்' மதிப்பெண் ஏற்கனவே வெளியாகியுள்ளது.கல்விக்குயில் இறுதித் தேர்வு பட்டியல் வெளியிட தயார் நிலையில் உள்ளனர்.  இந்நிலையில் நேற்று முன் தினம் இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான "வெயிட்டேஜ்' மதிப்பெண் நேற்று வெளியிடப்பட்டது. இதற்கு முன் நடந்த டி.இ.டி.,தேர்வில் காலி பணியிடங்கள் அதிகமாக இருந்தது. தேர்ச்சி பெற்றவர்கள் குறைவாக இருந்தனர். இதனால் தகுதி மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் வேலை கிடைத்தது.  தற்போது தேர்ச்சி பெற்றோர் அதிகமாக உள்ளனர். இது போன்ற காரணங்களுக்காக "வெயிட்டேஜ்' மதிப்பெண் கொண்டுவரப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இந்த முறையில்,டி.இ.டி.,தேர்வில் பெற்ற மதிப்பெண், பிளஸ் 2, டிகிரி, பி.எட்., ஆகிய ...