Posts

Showing posts from August 10, 2014
TRB PG HISTORY :முதுகலை ஆசிரியர் பணி நியமனம்-தமிழ் வழி முன்னுரிமைப் பணியிடங்களுக்கான தேர்வர்கள் பட்டியளில் இடம்பெறவில்லை.   தமிழ் வழி இடஒதிகீடு பிரச்சனை தொடர்கின்றது. கிடைத்த தகவல்படி சென்னை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழ் வழி முன்னுரிமை மேல்முறையீட்டு வழக்கில் தடை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
TNTET: பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு. முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியலைஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கப்பள்ளி துறைகளில் 11 ஆயிரம் பணியிடங்கள் இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மாதம் அறிவித்தது. இதையடுத்து 2012 மற்றும் 13 ஆம் ஆண்டுகளில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களிடம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான இறுதித் தேர்வு பட்டியலை தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதேபோல், கடந்த ஆண்டு ஜூலை 21ஆம் தேதி நடைபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதித் தேர்வு பட்டியலும் , ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  தமிழ் பாடத்தில் தேர்வான 543 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஏற்கனவே பணி நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆங்கிலம், கணிதம், வரலாறு உள்ளிட்ட 6 பாடங்களின் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியல்...
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - 2 & PG க்கான இறுதிப் பட்டியல் வெளியானது
TRB Release PG and BT Final selection list