PG TRB Revised Result Published Now (6.8.14) PG TRB Revised Result Published for Physics, Commerce, Economics Subjecs The certificate verification is scheduled to be conducted on 14th August 2014 at Government Girls Higher Secondary School, Villupuram.
Posts
Showing posts from August 6, 2014
- Get link
- X
- Other Apps
Teachers Recruitment Board College Road, Chennai-600006 DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS - 2012 - 2013 Provisional Mark List of TNTET Passed Candidates Teachers Recruitment Board has released the details of candidates (Name, Post (subject) applied for, Date of Birth, Percentage of Marks secured in HSC, D.T.Ed, TNTET, Weightage Marks awarded (as per G.O.Ms.No.71, School Education (TRB) Department, Dated 30.05.2014) Community, Reservation claimed for Tamil Medium studies and Reservation claimed for Differently Abled category) , (i) who have passed TNTET–2012 Paper I but were not selected for any Government post previously (ii) those who have participated in Certificate Verification process of TNTET 2013 Paper-I is being published in the TRB official website. The candidates are advised to verify their details given therein. In case, any discrepancies are noted by the candidates in
- Get link
- X
- Other Apps
கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமான ஆசிரியர் தேர்வு நியாயமானதா? தினமலர் இப்போது வருமோ, எப்போது வருமோ என்று பல்லாயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது அரசு பணிக்கான ஆசிரியர் தேர்வுப் பட்டியல். இந்த தேர்வுப் பட்டியல், முற்றிலும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், முற்றிலும் மதிப்பெண் அடிப்படையிலேயே வெளியிடப்படும் இந்தப் பட்டியலுக்கு எதிர்ப்பு உள்ளதையும் மறுக்க முடியாது. வேறு எந்த தகுதியையும் கருத்தில் கொள்ளாமல், வேறுமனே மதிப்பெண்களை மட்டுமே கருத்தில் கொள்வது நியாயமானதா என்ற குமுறல்கள், பட்டதாரிகள் மத்தியில் பரவலாக உள்ளது. இதுகுறித்து கல்விமலர் இணையதளத்திற்கு தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்ட, சில பெயர் குறிப்பிட விரும்பாத, அரசுப் பணியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சில பட்டதாரி ஆசிரியர்கள் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க, TET என்ற தகுதித்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே எங்களுக்கு போதாத காலம் தொடங்கியது. ஒ ரு தரமான ஆசிரியரை மதிப்பிட, TET என்ற த