Part Time Teachers Salary Hike? தமிழக அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு. 5000லிருந்து 7000ஆகிறது. தமிழகத்தில் உள்ளஅரசுபள்ளிகளில்பணியாற்றும்15ஆயிரத்திற்கும்மேற்பட்டபகுதிநேரஆசிரியர்களுக்குஇரண்டாயிரம்ரூபாய்சம்பள உயர்வைபள்ளிக்கல்வித்துறைஅறிவித்துள்ளது source-THANTHI TV
Posts
Showing posts from August 2, 2014
- Get link
- X
- Other Apps
விண்ணப்பங்கள் அனுப்பும்போது சான்றிதழ் நகல்களில் அரசு அதிகாரிகளின் சான்றளிப்பு பெறும்முறை ரத்து நரேந்திர மோடி உத்தரவு விண்ணப்பங்கள் அனுப்பும்போது, சான்றிதழ் நகல்களில் அரசு அதிகாரிகளின் சான்றளிப்பு பெறும் முறை ரத்தாகிறது. இதற்கான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார். சீர்திருத்த நடவடிக்கை நரேந்திர மோடி, கடந்த மே மாதம் 26–ந் தேதி பிரதமர் பதவி ஏற்றதுமுதல், மக்கள் பலன் அடைகிற விதத்தில் அரசு நடைமுறைகளை எளிமைப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த ஜூன் மாதம் 4–ந் தேதி தன்னை சந்தித்த பல்வேறு துறை செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அப்போதும் அவர், பொதுமக்கள் பலன் அடையத்தக்க விதத்தில் அரசு நடைமுறை காரியங்களில் சீர்திருத்தங்கள் செய்வது தொடர்பாக விவாதித்தார். சான்றளிப்பு முறை அந்த வகையில், தற்போது மாணவர்கள், பொதுமக்கள் மத்திய, மாநில அரசுகளில், அரசு நிறுவனங்களில் வேலை பெறவும், கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கும், வேலை வாய்ப்பு தேர்வுகள் எழுதுவதற்கும் விண்ணப்பிக்கிறபோது, அத்துடன் கல்விச்சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பி