Posts

Showing posts from July 10, 2014
SPECIAL TNTET சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு Certificate Verification on 16.07.2014. Those who have already attended the Certificate Verification held on 01.07.2014 and 02.07.2014 are not called for Certificate Verification again and only the remaining new eligible candidates alone are called for Certificate Verification on 16.07.2014.  The Board has decided on humanitarian grounds to give one more opportunity as final chance for certificate verification on 16.07.2014 for those candidates who absent themselves for the Certificate Verification already conduct on 01.07.2014 and 02.07.2014.  TRB has decided to offer a special opportunity for all Special TET passed Persons with Disability on humanitarian grounds that those candidates who are unable to attend the certificate verification in person may authorize a suitable person to attend certificate verification instead of him / her. Such authorized person should bring the authorization letter duly signed by the candidate ...
TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் இன்று(10.07.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை  கடந்த வாரத்திலிருந்து முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் தினமும் விசாரணைப்பட்டியலில் இடம்பெற்றாலும் விசாரணை நிலையை எட்டவில்லை . முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் மீண்டும் இன்று((10.07.14) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இவ்வழக்குகள் நீதியரசர் ஜெயச்சந்திரன் நீதியரசர் மகாதேவன் அடங்கிய அமர்வு முன் 31 வது வழக்காக விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.