TNTET 12ஆயிரம் ஆசிரியர்களின் இறுதி பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது: கடந்தஆண்டுஅக்டோரர்மாதம்நடைபெற்றTETதேர்வில்வெற்றிபெற்றவர்களின்இறுதிபட்டியல்வரும்வியாழன்அன்றுவெளியிடப்படவாய்ப்புள்ளதாகவும்,ஜூலை முதல்வாரத்தில்இவர்களுக்கானகலந்தாய்வுநடைபெறவாய்ப்புள்ளதாகவும்.இதில்இந்தஆண்டுசிறப்புஆசிரியர்தகுதித்தேர்வில்தேர்ச்சிபெற்றவர்களுக்கும்வாய்ப்பளிப்பதாகவும்,மற்றும்இந்தஆண்டிற்கானஅறிவிப்புஜூலைஇரண்டாம்வாரத்தில்வெளியிடப்பட்டுசெப்டம்பர்அல்லதுஅக்டோபரில்தேர்வுநடைபெறும்என்றும்பள்ளிக்கல்வித்துறைஉயர்அதிகாரிஒருவர்கல்விக்குரலின்கேள்விக்குபதில்அளித்துள்ளார்
Posts
Showing posts from June 25, 2014
- Get link
- X
- Other Apps
சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் இன்று (25.06.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் மீண்டும் இன்று ( 25.06.14 )சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றன. பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன மேல்முறையீட்டு வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் ஏராளமான வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று அரசுசார்பில் அட்வகட் ஜெனரல் ஆஜராகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.அவர் ஆஜராகும் பட்சதில் வழக்கு தொடுத்தவர்களுக்கு 21.கருணை மதிப்பெண் வழங்குவது குறித்த அரசின் நிலைப்பாடு தெரியவரும்