ஆங்கில மீடிய வகுப்பிற்கான புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்க வேண்டும்! மதுரையில் இடைநிலை ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி தலைமையில் நடந்தது.சட்டசெயலாளர் வெங்கடேசன், தலைமையாசிரியர்கள் கிறிஸ்டோபர் ஜெயசீலன், நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். பள்ளிகளில் போதியநிதி இல்லாததால்,பொதுப்பணித்துறை சார்பில் மழைநீர் கட்டமைப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசுபள்ளிகளில் ஆங்கிலமீடிய வகுப்பிற்கான புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்க வேண்டும். உபரிஆசிரியர்களை பணியிடமாற்றம் செய்யக்கூடாது. புதிய கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கான பொதுபணிமாறுதல் கவுன்சிலிங் விரைவில் நடத்தவேண்டும்.காலியாக உள்ள சி.இ.ஓ.,நேர்முக உதவியாளர் பணியிடங்களில் மூத்த தலைமையாசிரியர்களை நியமிக்கவேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
Posts
Showing posts from June 9, 2014
- Get link
- X
- Other Apps
டி.இ.ஓ., தேர்வு 50 சதவீதம் பேர் 'ஆப்சென்ட்' தமிழ்நாடுஅரசுபணியாளர்தேர்வாணையமான,டி.என்.பி.எஸ்.சி.,நடத்திய,மாவட்டகல்விஅதிகாரிக்கானமுதல்நிலைத்தேர்வில்,விண்ணப்பித்தவர்களில், 50சதவீதம்பேர், 'ஆப்சென்ட்'ஆகியுள்ளனர்.மாவட்டகல்விஅதிகாரியான-டி.இ.ஓ.,பணியிடங்களில், 25இடங்கள்காலியாகஉள்ளன.அப்பணியிடங்களுக்குதகுதியானஆட்களைதேர்வுசெய்ய,பிப்ரவரியில்,டி.என்.பி.எஸ்.சி.,அறிவிப்புவெளியிட்டது.பட்டப்படிப்புமற்றும்ஆசிரியர்கல்வியில்பட்டம்பெற்றுஇருப்பவர்கள்,இந்ததேர்வுஎழுததகுதியானவர்கள்.இப்பணிக்காக, 18ஆயிரம்பேர்விண்ணப்பித்தனர்.இந்ததேர்வு,இரண்டுநிலைதேர்வுகளைஉள்ளடக்கியது.இதில்,முதல்நிலைதேர்வு,நேற்று,தமிழகம்முழுவதும், 67மையங்களில்நடந்தது.விண்ணப்பித்தவர்களில், 50சதவீதம்பேர்,அதாவது, 9,000பேர்,நேற்றையதேர்வில்பங்கேற்கவில்லை.சென்னை,எழும்பூரில்உள்ளபிரசிடென்சிபள்ளியில்அமைக்கப்பட்டிருந்ததேர்வுமையத்தில், 400பேரில், 222பேர்மட்டுமேபங்கேற்றதாக,டி.என்.பி.எஸ்.சி.,வட்டாரத்தில்கூறப்படுகிறது.