ஆங்கில வழி வகுப்பு துவங்க நெருக்கடி: புலமை இல்லாத ஆசிரியர்கள் மீது திணிப்பு DINAMALAR அரசுஉயர்நிலைப்பள்ளிகளில் கூடுதலாக, ஆங்கில வழி வகுப்பு துவங்க தலைமைஆசிரியருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஆங்கிலபுலமை இல்லாத ஆசிரியர்கள் மீது,ஆங்கிலம் திணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அதனால்,மாணவரின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதுடன், அரசின் ஆங்கிலவழித்திட்டம் முழுமையடையாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐந்து ஆங்கிலவழி பள்ளி அரசுபள்ளிகளில் மாணவரின் சேர்க்கை நாளுக்கு நாள் சரிந்து வரும் நிலையில், 2011ம்ஆண்டு முதல், தமிழகத்தின் ஒவ்வொரு யூனியன் எல்லையிலும், தலா ஐந்து ஆங்கிலவழி பள்ளிதுவங்கப்பட்டு, நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. துவக்கப்பள்ளியில் துவங்கப்பட்ட ஆங்கிலவழித்திட்டம்,கடந்த கல்வி ஆண்டு முதல்,உயர்நிலைப்பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட்டது.அதற்காக,ஆங்கில வழிவகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு, சிறப்புமுகாம் நடத்தப்பட்டு, ஆங்கிலபோதனை எடுக்கப்பட்டது. ஆனால்,தனியார் பள்ளிகளுக்கு இணையாக,அரசுபள்ளியில் ஆங்கிலவழி படிக்கும்மாணவர்கள்,ஆங்கிலபுலமை பெற்றவர்களாக இல்லை. அதற்கு முக்கிய காரணம்,ஆசிரியர்கள்,ஆங்கில பு
Posts
Showing posts from June 2, 2014