Posts

Showing posts from May 21, 2014
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 23 - வெள்ளி அன்று வெளியீடு 26.03.2014 முதல் 09.04.2014 வரை நடைபெற்ற இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் - பொதுத் தேர்வினை எழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 23.05.2014 அன்று காலை 10.00 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.  www.tnresults.nic.in  www.dge1.tn.nic.in  www.dge2.tn.nic.in  www.dge3.tn.nic.in  இவற்றில் http://www.dge1.tn.nic.in என்ற இணையதள முகவரி மூலம் தேர்வர்கள் எளிதாக தேர்வு முடிவுகளை அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இணையதளங்களில் தேர்வு முடிவுகளை காண மாணவர்கள் தங்களது தேர்வெண்ணுடன் பிறந்த தேதியையும் அளிக்க வேண்டும்.   எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அறிய: எஸ்.எம்.எஸ் குறுந்தகவல் மூலம் முடிவுகளை அறிய 09282232585 என்ற எண்ணுக்கு TNBOARD , தகவல் அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டாக, “TNBOARD 1234567,25/10/1996” என்று குறுந்தகவல் அனுப்பி...