Posts

Showing posts from April 7, 2014
“நோட்டா” பட்டனை பயன்படுத்துவோம்'! பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கம் முடிவு!  தமிழ்நாடுபதிவுமூப்புபட்டதாரிஆசிரியர்சங்கத்தின்ஆலோசனைகூட்டம்நேற்றுசேலத்தில்நடந்தது.கூட்டமுடிவில்,மேற்கொள்ளப்பட்டமுடிவுகளைசெய்தியாளர்களிடம்தெரிவித்தமாநிலநிர்வாகிகள், வேலைவாய்ப்புஅ லுவலகத்தில் பதிவுசெய்து, 15முதல்20 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஆசிரியர்பணி கிடைக்காமல், மனஉளைச்சலுக்குஆளான, 30ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு,மாநிலஅரசுதற்போதுஅறிவித்துள்ளதகுதிதேர்வில்இருந்துவிலக்குஅளித்துஅவர்களைபதிவுமூப்புஅடிப்படையில்பணிநியமனம்செய்யவேண்டும்.  மத்தியஇடைநிலைகல்வித்திட்டத்தில், 9மற்றும்10ம்வகுப்புகளுக்கு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை பதிவுமூப்பு அடிப்படையில் பணி நியமனம்செய்யவேண்டும்.காலிப்பணியிடங்களைநியமனம்செய்யும்போது,அனைத்துபாடப்பிரிவுகளுக்கும்சமவாய்ப்புவழங்கவேண்டும்.பள்ளிகல்வித்துறையில், 25ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் உள்ளன.  இந்தபணியிடங்களை,வேலைவாய்ப்புஅலுவலகபதிவுமூப்புஅடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.இக்கோரிக்கைகளைநிறைவேற்றாவிட...
07.04.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள் 07.04.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான important வழக்குகள் GROUPING MATTERS ~~~~~~~~~~~~~~~~  1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES ~~~~~~~~~~~~~~~~  2.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION (Q) DEPARTMENT DATED 05.10.20AS AMENDED IN G.O.MS.NO.29 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 14.02.2014 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~