சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (19 .02.14 ல்) வழக்குகள் விசாரணை நடைபெறவில்லை ஐகோர்ட்டில் 2009–ம் ஆண்டு வக்கீல்கள் மீது நடத்தப்பட்ட தடியடி சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் இன்று (19.02.2014 ) கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் காரணமாகசென்னை உயர்நீதிமன்றத்திலும் மதுரைக்கிளையிலும் வழக்கு விசாரணை நடைபெறவில்லை
Posts
Showing posts from February 19, 2014
- Get link
- X
- Other Apps
2012 தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை எப்போது ? கடந்த 3 ஆம் தேதி 2011-12 ஆண்டுக்கான வரலாறு,வணிகவியல்,பொருளாதர பாடத்துக்கான முதுகலை ஆசிரியர் தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் பட்டியலை டிஆர்பி வெளியிட்டது. இதில் வராலாறு பாடத்துக்கான பட்டியலை மட்டும் டிஆர்பி வாபஸ்பெற்றுள்ளது. இதுகுறித்து டிஆர்பி தனது இணையதளத்தில் RESULT FOR TAMIL MEDIUM HISTORY IS WITHDRAWN FOR COMPUTER VERIFICATION. என தெரிவித்துள்ளது. உரிய கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்ற சிலரது பெயர் விடுபட்டதே அதற்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.எனவே அது சரிசெய்யப்பட்டு புதிய பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால்.இதுவரை வரலாறு பாடத்துக்கான புதிய பட்டியல் வெளியிடப் படவில்லை 2012 தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வி உயர் அலுவலர்களிடம் தங்களுக்கு விரைந்து பணி நியமனம் வழங்க கடந்த திங்களன்று நேரில் வேண்டுகோள் விடுத்தனர். தற்போது முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வுக்கான அறிவிப்பை பள்ளிக்கல்வ...
- Get link
- X
- Other Apps
தமிழ் பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, 21ம் தேதி, ஆன்லைன் வழியில் நடக்கும் -தினமலர் ஆசிரியர் தேர்வு வாரியம் டி.ஆர்.பி., அறிவித்த, 2,895 முதுகலை ஆசிரியர்களில், 583 தமிழ் ஆசிரியர்கள் மட்டும், இன்று பணி நிய மனம் செய்யப்படுகின்றனர். இதர பாட ஆசி ரியர்கள் நியமனம், தொடர்ந்து இழுபறியாகேவ உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகஉள்ள, 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்கைள நிரப்ப, டி.ஆர்.பி., போட்டிதேர்வை நடத்தியது. வழக்கமாக, மூன்று மாதங்களுக்குள், ஒட்டு மொத்த தேர்வுப் பணிகைள முடித்து, இறுதி தேர்வு பட்டியலை வெளியிடும், டி.ஆர்.பி.,க்கு, சமீப காலமாக, நேரம் சரியில்லைலேயாஎன்னேவா, தொடர்ந்து, பல்வேறு வழக்குகளில் சிக்கி, படாதபாடுபடுகிறது. ' முதுகலை தேர்வில், கேள்வி தவறு;சரியான விடை தரவில்லை' என, விதம் விதமாக, பல்வேறு வழக்குகளை, தேர்வர்கள் தொடர்ந்தனர். இதனால், கடும் இழுபறிக்குப் பின், தமிழ் பாடத்திற்குமட்டும் இறுதி தேர்வு பட்டியலை தயாரித்து, பள்ளி கல்வித் துறையிடம், டி.ஆர்.பி., வழங்கியது. ஆனால், பிற பாடங்களுக்கான இறுதி பட்டியல், இன்று வரை தயாராகவில்லை.(this is the news befor...
- Get link
- X
- Other Apps
உயர்நீதிமன்ற மதுரைகிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் இன்று (19.02.2014) விசாரணைக்கு வருகின்றன. முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் 19.02.2014 சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் சுதாகர், எஸ். வைத்தியநாதன் ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றன. ஏற்கனவே உள்ள இரு வழக்குகளுடன் மதிப்பெண் சலுகை கோரும் மேலும் 16 வழக்குகளும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன
- Get link
- X
- Other Apps
சென்னை உயர்நீதிமன்றத்தில் 19 .02.14 ல் விசாரணைக்குவருகின்றன வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள TRB PG அனைத்து வழக்குகளும் நீதியரசர். ஆர் .சுப்பையா முன் 19.02.14 பிற்பகல் விசாரணைக்கு வருகின்றன. சென்னை உயர்நீதிமன்றத்தில் 19 .02.14 ல் விசாரணைக்குவருகின்றன வழக்குகள் particulars of writs ---------------------------------------------------------------------------------------------------------------- 1WRIT PETITIONERS CLAIMING UNDER PERSONS STUDIED TAMIL MEDIUM ---------------------------------------------------------------------------------------------------------------- 2 WRIT PETITIONERS CLAIMING EQUIVALENCE IN THEIR DEGREES ---------------------------------------------------------------------------------------------------------------- 3.NON SELECTION FOR CERTIFICATE VERIFICATION ON THE GROUND OF REVERSE DEGREES ---------------------------------------------------------------------------------------------------------------- 4 NON SELECTION ...
- Get link
- X
- Other Apps
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு -Dinathanthi தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையொட்டி ஆசிரியர் தேர்வு வாரியம் இதற்கான போட்டித்தேர்வை கடந்த ஜூலை மாதம் நடத்தி, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதனையொட்டி பல பாடப்பிரிவுகளுக்கு தேர்வு எழுதியஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினார்கள். இதையடுத்து நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ் பாடத்திற்குரிய முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அவர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விலங்கியல், உயிரி வேதியியல் (பையோ கெமிஸ்ட்ரி), மனை அறிவியல் (ஹோம் சயின்ஸ்), புவியியல் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை–1 ஆகிய 5 பாடங்களுக்கு உரிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அந்தபட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. மற்ற பாடங்களுக்கு உரிய ஆசிரியர் தேர்வு பட்டிய...
- Get link
- X
- Other Apps
இன்று காலை, தமிழ்பாடஆசிரியர்களுக்கு மட்டும் முதல்வர் ஜெயலலிதா பணி நியமன உத்தரவை வழங்குகிறார் -மீண்டும் தினமலர் செய்தி முதுகலை ஆசிரியர் தேர்வில், நேற்று இரவு, திடீரென, ஏழு பாடங்களுக்கான தேர்வு முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அரசு மேல்நிலை பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்யும் பணி, பல மாதங்களாக, இழுபறி நிலையில் இருந்து வந்தது. இன்று காலை, தமிழ்பாடஆசிரியர்களுக்கு மட்டும் முதல்வர் ஜெயலலிதா பணி நியமன உத்தரவை வழங்கும் நிலையில், நேற்று இரவு, திடீரென, விலங்கியல், புவியியல், மைக்ரோ பயாலஜி, உடற்கல்வி இயக்குனர், ஹோம்சயின்ஸ்,பயோ கெமிஸ்ட்ரி ஆகிய பாடங்களுக்கான இறுதி தேர்வு முடிவு www.trb.tn.nic.inஎன்ற, இணைய தளத்தில்வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் விழா நடைபெறுவதால், அவசர, அவசரமாக வெளியிடப்பட்டுள்ளது என,துறை வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், கணிதம், உயிரியல், ஆங்கிலம் உள்ளிட்ட, சில பாடங்களுக்கு,கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அதன் முடிவு வெளியிடவில்லை என, கூறப்படுகிறது. (விலங்கியல், புவியியல், மைக்ரோ பயாலஜி, உடற்கல்வி இயக்குனர், ஹோம்சயின்ஸ் என ஐந்து பாடங்களுக்கு ம...
- Get link
- X
- Other Apps
உயர்நீதிமன்ற மதுரைகிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் இன்று (19.02.2014) விசாரணைக்கு வருகின்றன. முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் 19.02.2014 சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் சுதாகர், எஸ். வைத்தியநாதன் ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றன. ஏற்கனவே உள்ள இரு வழக்குகளுடன் மதிப்பெண் சலுகை கோரும் மேலும் 16 வழக்குகளும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன