Posts

Showing posts from February 18, 2014
TET II அனைத்து வழக்குகளும் மீண்டும் அடுத்தவாரத்துக்கு ஒத்திவைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2அனைத்து வழக்குகளும்18 .02.14 பிற்பகல் நீதியரசர். ஆர் .சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது . இன்று ஏராளமான வழக்குகள் பட்டியலில் இடம்பெற்றிருந்ததால் விசாரணைக்கு எடுத்துக்கொல்லப்படவில்லைமீண்டும் அடுத்தவாரத்துக்கு வழக்கு விசாரணையை நீதியரசர் ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
TRB:முதுகலை ஆசிரியர்கள் 2012-13 Zoology, Geography, Home Science, Physical Education Director Grade-I and Bio-Chemistry ஆகிய தேர்வர்களின் தேர்ச்சிப் பட்டியல் வெளியீடு. தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள PG பாடங்களைத்தவிர்த்து பிறபாடங்களின் இறுதிப்பட்டியல் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளின் தீர்ப்புக்கு பின்னரே வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
PG Asst Vacant Details Collected அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளிளில்01.01.2014 நிலவரப்படிகாலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களின் பட்டியல்பாட வாரியாக பல்வேறு மாவட்டங்களிலும் முதன்மை கல்வி அலுவலகம் மூலமாக தயார் செய்யப்பட்டு வருகிறது.
முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வில் வெற்றி பெற்ற சிலருக்கும், கல்வித்துறையில் வேறுசில பணிகளுக்கும் முதல்வர் நாளை ( 19.02.2014) புதன் அன்று பணி நியமன ஆணை வழங்க உள்ளதாகவும் மற்றவர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலகம் மூலம் நியமன ஆணை வழங்கப்பட உள்ளதாகவும் தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான( தாள் 2) அறிவிப்பை TRB வெளியிட்டுள்ளது. TRB விளம்பர எண் :01/2014 நாள் 17.02.14 விண்ணப்பம் வழங்கப்படும் நாள்:05.03.14 விண்னப்பிக்க கடைசி தேதி :25.03.14 உத்தேச தேர்வு நாள் -தாள் 2 : 28.04.14
TET II சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று 18 .02.14 ல் விசாரணைக்கு வருகின்ற வழக்குகள்  சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 அனைத்து வழக்குகளும் நீதியரசர். ஆர் .சுப்பையா முன் தனித்தனியாக வகைப்படுத்தி இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகின்றது. வழக்குகளின் நிலை மாலை தெரியவரும்