பள்ளி கல்வித்துறை துணை செயலாளர் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

அரசு பள்ளி கல்வித்துறை துணைசெயலாளராக இருக்கும் எஸ்.பழனிச்சாமி அவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மாவட்டஆட்சியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன் ஒரு பகுதியாக பள்ளி கல்வித்துறை துணைசெயலாளராக இருக்கும் எஸ்.பழனிச்சாமி அவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது


Comments

Popular posts from this blog