ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் பணி நியமனம் குறித்து அதிர்ச்சி தகவல்
இந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடக்காது மேலும் இனி வரும் காலங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்ந்து நடைபெறாமல் இருக்கப்போகிறது என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. மீன்டும் மாநில பதிவு மூப்பு கூட அமல் ஆகலாம் அல்லது தற்போது தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களில் பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வழங்கலாம் என்ற ஒரு தகவல் தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு தேர்வு பெற்றவர்களின் பணி நியமனம் உடனடியாக நடைபெறுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கல்வித்துறையை சார்ந்த ஒருவர் இதனை கூறினார் கண்டிப்பாக நல்லதே நடக்கும் என்று அனைவரும் நம்புவோம்
thanks to gurugulam.com
News update 16/9/2014
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரச...
Comments
Post a Comment