TET போராட்டம் - இன்றைய நிலை (06.09.2014)
ஆசிரியர் தகுதித்தேர்வுதேர்ச்சிபெற்றவர்களுக்குவெயிட்டேஜ்அடிப்படையில்பணிநியமனம்செய்வதற்குஎதிராகசென்னையில்இன்று15ஆவதுநாளாகபோராட்டம்நடைபெற்றுவருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்இன்றுமாண்புமிகுதமிழகஆளுநர்திரு.ரோசைய்யாஅவர்களைசந்தித்துதங்கள்கோரிக்கைமனுவைசமர்பிக்கஆளுநர்மாளிகைஎதிரேகூடினர். ஆனால்ஆளுநர்இன்றுநடைபெறஇருந்தமந்திரிசபைமாற்றம்தொடர்பானபணிகளில்ஈடுபட்டுக்கொண்டுஇருந்ததால்அவர்சார்பாகஅவரின்நேர்முகஉதவியாளர்போராட்டக்கார்களில்5பேர்கொண்டகுழுவைமட்டும்அலுவலகத்தினுள்அனுமதித்து,கோரிக்கைமனுவைபெற்றுக்கொண்டார்.தொடர்ந்துதற்போதுநடைபெற்றுவரும்டெட்தேர்வர்களின்போராட்டம்பற்றிமத்தியஅரசிடம்தெரிவிப்பதாகவும்,விரைவில்ஆளுநர்அவர்களைநேரில்சந்தித்துமனுவழங்கஏற்பாடுசெய்வதாகவும்உறுதியளித்தார்.
இதன் பிறகுதேர்வர்கள்மாண்புமிகுதமிழகமுதல்வர்அவர்கள்ஆளுநர்மாளிகைக்குவரஇருக்கும்தகவல்அறிந்துஅவரின்கவனத்தைகவர்வதற்காககாந்திமண்டபத்தில்காத்திருந்தனர்.ஆனால்குறிப்பிட்டநேரத்திற்குமுன்னதாகவேபோலீசாரால்கைதுசெய்யப்பட்டுஅவரவர்கள்தங்கிஇருக்கும்இடத்திற்குசென்றுவிடுவிக்கப்பட்டனர்.தொடர்ந்துநாளை16ஆம்நாள்போராட்டம்நடைபெறஇருப்பதாகதேர்வர்கள்தெரிவித்தனர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment