தமிழக அரசு உத்தரவு : ஐகோர்ட் ரத்து-Dinamalar

மதுரை : ஆசிரியர் தகுதி தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கி உத்தரவு பிறப்பித்த தமிழக அரசின் ஆணையை மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. மாற்றுதிறனாளிகளுக்காக தமிழக அரசு 5சதவீத மதிப்பெண் தளர்வு அளித்த நிலையில் பிற இனத்தவர்களின் கோரிக்கையால் மதிப்பெண் தளர்வு என்பதை ஏற்க முடியாது என ஐகோர்ட் உத்தரவில் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog