''82 மதிப்பெண்ணும் 118 மதிப்பெண்ணும் ஒன்றா"-அம்பலம் ஜீனியர் விகடன்
''82 மதிப்பெண்ணும் 118 மதிப்பெண்ணும் ஒன்றா?'''ஆசிரியர்கள் தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வான பட்டதாரி ஆசிரியர்கள்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், வெயிட்டேஜ் என்ற முறையை தமிழக அரசு அறிவித்து, பணி நியமனத்தில் பல முடிச்சுகளைப் போட்டு சிக்கலை ஏற்படுத்திவிட்டது.
அதனை அடுத்துதான் இந்தப் போராட்டங்கள். ஆசிரியர் தினத்தன்று தங்களின் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டையை மாநில தேர்தல் ஆணையத்திடம் திருப்பித் தந்து போராட்டம், 14-ம் தேதி பள்ளிக் கல்வி இயக்குநர் சபீதா வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம், 15-ம் தேதி பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் முன்பு நெற்றியில் நாமம் போட்டு போராட்டம்... என கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி முதல் வெவ்வேறு. . . மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள ஜீனியர் விகடன் பார்க்கவும்.

Comments
Post a Comment