TNTET - "SELECT" ஆகாத ஒரு "SENIOR" ஆசிரியரின் மடல்
நண்பர்கள்அனைவருக்கும்வணக்கம்.
நான்selectஆகாதஆசிரியை.நான்என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
1.இப்போது உள்ள weightage system அறிவித்த போதே இதனால் பாதிப்பு வரும் என நாம் அறிவோம்.நம்முடைய friends circleலில் இதனைப் பற்றி விவாதித்திருப்போம். அப்போதே TET எழுத உள்ள அனைவரும் சேர்ந்து இந்த weightage system வேண்டாம். யாரும் பாதிக்கப்படாத weightage system பின்பற்ற வேண்டும் என போராட தவறியதின் விளைவு தான் இது.
2. a) 15 , 20 வருடங்களாக posting வாங்காமஎ ன்ன செய்தீர்கள்? உங்ககாலத்தில் வந்த trb exam எழுதி postingபோயிருக்க வேண்டியது தானே? b)இப்போ உள்ள மாணவர்களின் மனநிலையை புரிந்து உங்களுக்கு பாடம் நடத்த தெரியாது என ஏகப்பட்ட comments போடுகிறார்கள். அதற்கு என்னுடைய தனிப்பட்ட பதிலை கூற விரும்புகிறேன்.
a ) 15 , 20 வருடங்களுக்கு முன்பு வரை seniority அடிப்படையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை இடைநிலை ஆசிரியர்களை தான் பணி அமர்த்தினார்கள். அதனால் பட்டதாரி ஆசிரியர்களுக்கு seniority அடிப்படையில் குறைந்த அளவிலேயே பணி நியமனம் செய்யப்பட்டது. 2003ஆம் ஆண்டில் தான் UG TRB நடத்தபட்டது. மீண்டும் 2005 & 2006ல் UG TRB நடத்தபட்டது. அதன் பின் மீண்டும் seniority அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்டது. 2009 கல்வி உரிமை சட்டம் வந்த பின் 2012முதல் தகுதிதேர்வு கட்டாயமாக்கபட்டது.
தகுதிதேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றும் இப்போது உள்ள weightage systemதால் பணிகிடைக்காததால் தான் இந்த போராட்டம். இப்போது உள்ள weightage system மாறினால் உடனே அனைவருக்கும் posting கிடைக்கப்போவது இல்லை. ஆனால் இப்போது உள்ள weightage system மாறாத வரை15 , 20 வருடங்களுக்கு முன்பு படித்தவர்கள் TETல்130 மதிப்பெண் எடுத்தால்தான் பணிகிடைக்கும்.
ஒரு வருடம் காத்திருக்கும் உங்களுக்கே மனம் இவ்வளவு வேதனைபடுகிறது என்றால் 15 , 20 வருடங்களாக காத்திருந்து தகுதிதேர்வு எழுதி அதில்வெற்றி பெற்றும் பணி கிடைக்கவில்லை என்றால் அவர்களின் மனம் எவ்வளவு வேதனைபடும். அவர்களின் நிலையில் இருந்து சிந்தியுங்கள்.
b) for example 40வயதை கடந்தவர் என்றால் அவர் 39 வயது வரைஉள்ள மனநிலை எப்படி இருக்கும் என அறிந்தவர் அதனால் அவர்களுக்கு மாணவர்களின் மனநிலை அறிந்து பாடம் நடத்த தெரியும். பள்ளியில் driver வேலைக்கு 5வருடபணி அனுபவம் வேண்டும் என கேட்கும்போது ஆசிரியர்களுக்கு அனுபவம் தேவைஇல்லையா?. sofrware company எல்லாவற்றிலும் interviewல் அவர்கள் கேட்கும் கேள்வி experience என்ன?
3. 5 %தளர்வில் seniors benefit அடையவில்லையா? weightage system தால் juniors பாதிப்பு அடையவில்லையா? seniors or juniors நம்முடைய ஒரே தடைக்கல் இப்போது உள்ள weightage system தான். அதை மாற்ற நாம் முயற்சி செய்ய வேண்டும். நாம் அனைவரும் ஆசிரிய குடும்பம். நமக்குள் சண்டை வேண்டாம்.
THANK YOU
BY
Princess
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரச...
Comments
Post a Comment