பேராசிரியர் பணி நேர்காணல்:
உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கான நேர்காணல் ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கும்.
உதவி பேராசிரியர் பணி நேர்காணல் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்.உதவி பேராசிரியர் பணிக்கான நேர்காணல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.நேர்காணலுக்கு அழைக்கப்படுபவர்களின் விவரம் வரும் 18-ம் தேதி வெளியிடப்படும்.கூடுதல் விவரங்களுக்கு trb.tn.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
139பேராசிரியர் பணியிடங்கள்:
அரசு பொறியியல் கல்லூரிகளில் 139 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.139 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் மாதம் 26-ம் தேதி நடைபெறும்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் ஆக.20- செப்.5 வரை விண்ணப்பம் பெறலாம். trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் கூடுதல் விவரம் அறியலாம்
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment