TNTET 12ஆயிரம் ஆசிரியர்களின் இறுதி பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது:
கடந்தஆண்டுஅக்டோரர்மாதம்நடைபெற்றTETதேர்வில்வெற்றிபெற்றவர்களின்இறுதிபட்டியல்வரும்வியாழன்அன்றுவெளியிடப்படவாய்ப்புள்ளதாகவும்,ஜூலை முதல்வாரத்தில்இவர்களுக்கானகலந்தாய்வுநடைபெறவாய்ப்புள்ளதாகவும்.இதில்இந்தஆண்டுசிறப்புஆசிரியர்தகுதித்தேர்வில்தேர்ச்சிபெற்றவர்களுக்கும்வாய்ப்பளிப்பதாகவும்,மற்றும்இந்தஆண்டிற்கானஅறிவிப்புஜூலைஇரண்டாம்வாரத்தில்வெளியிடப்பட்டுசெப்டம்பர்அல்லதுஅக்டோபரில்தேர்வுநடைபெறும்என்றும்பள்ளிக்கல்வித்துறைஉயர்அதிகாரிஒருவர்கல்விக்குரலின்கேள்விக்குபதில்அளித்துள்ளார்
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment