TET ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும்?
*பயிற்சிநிலையங்களில்மீதுவைக்கின்றநம்பிக்கையைமுதலில்உங்கள்மீதுவைக்கவேண்டும்.
*மனம்மற்றும்உடல்இரண்டையும்தேர்வுக்குத்தயாராக்கவேண்டும்.
*சுயசிந்தனையுடையவராய்உங்களைநீங்கள்நினைக்கவேண்டும்.
*தேர்வுக்குத்தயார்செய்வதற்குசெலவிடும்காலத்தையும்,வருவாய்இழப்பையும்வாழ்நாள்முதலீடாககருதவேண்டும்.
*தகுதித்தேர்வைவெறுக்காமல்வாழ்க்கையில்கிடைக்கபெற்றவரப்பிரசாதமாகவும்,உங்களின்திறமைக்குவிடப்பட்டசவாலாகவும்ஏற்றுக்கொள்ளவேண்டும்.
*தகுதித்தேர்வினைஆதரிக்காவிட்டாலும்அதைஎதிர்க்காதமனநிலையைப்பெற்றிருந்தால்அல்லதுஇனிபெறப்படுவீர்கள்என்றால்உங்கள்வெற்றிஉங்களால்உறுதிசெய்யப்படும்.
*முதலில்சந்தையில்கிடைக்கும்கண்டதைஎல்லாம்படிக்காமல்தேவையானதைமட்டும்தேர்வுசெய்துபடிக்கவேண்டும்.
* 6முதல்8ஆம்வகுப்புவரைபாடம்நடத்த9,10,11,12-ம்வகுப்புபாடங்களைஏன்படிக்கவேண்டும்என்றஎண்ணத்தைதூக்கிஎறியவேண்டும்.அதாவதுநம்முடையவாழ்க்கைமுழுவதும்சமூகத்தில்மரியாதையையும்,பிறபணிகளில்கிடைக்கும்சலுகைகள்மற்றும்இதரபயன்களையும்அளிக்கப்போகும்இந்ததகுதித்தேர்வின்வெற்றிக்கு6முதல்12-ம்வகுப்புவரையிலானபாடத்திட்டம்மிகவும்குறைவுஎன்றஎண்ணம்முதலில்வரவேண்டும்.
* 6முதல்12வகுப்புவரைஅனைத்துபாடங்களையும்வாசிக்கவேண்டும்.அதுவேதேர்வின்பயத்தினைபோக்கி,அதிகமதிப்பெண்ணைபெற்றுத்தரும்.
*தொடர்ந்துபடிப்பதும்சலிப்பைஉண்டுபண்ணும்.அதனால்,சின்னச்சின்னஇடைவெளிகளில்ஓய்வுஎடுத்துக்கொள்ளவேண்டும்.
*சைக்காலஜிக்கென்றுகண்டதையெல்லாம்வாங்கிபடிப்பதைவிடபேராசியர்.கி.நாகராஜன்அவர்களால்எழுதப்பட்டகல்விஉளவியல்புத்தகங்களைவாங்கிபடிக்கலாம்.
*தமிழ்,கணிதம்-அறிவியல்,சமூகஅறிவியல்,ஆங்கிலம்,உளவியல்என்றவரிசையில்ஒவ்வொருபாடமாகபடித்துமுடித்தபின்னர்அடுத்தபாடத்திற்குசெல்லவேண்டும்என்பதைநினைவில்நிறுத்திசெயல்படுங்கள்.
*எந்தவிதத்தடுமாற்றமோ,பயமோஇல்லாமல்,மிகவும்இயல்பாகத்தேர்வுகளைச்சந்தியுங்கள்.
*ஒருதேர்வுமுடிந்ததும்அதைப்பற்றியகவலைகளைவிட்டுவிட்டு,அடுத்தநிலைக்குதயாராகுங்கள்
thanks to www.tntam.in
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment