FLASH NEWS; முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான வழக்குகள் வரும் திங்கட்கிழமை (30.06.2014)விசாரணைக்கு வருகின்றன. 

ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கேதிராக தொடுக்கப்பட்ட ஏராளமான வழக்குகள் (SL.NO 25 TO SL.NO 194)வரும் திங்கட்கிழமை 30.06.2014 நீதியரசர் எஸ். நாகமுத்து (COURT NO. 9) அமர்வில் இடம்பெற்றுள்ளன.ஏற்கனவே நீதியரசர் எஸ்.வைத்தியநாதன் அமர்வில் இடம்பெற்றிருந்த PGTRB 2013 கீ ஆன்சர் வழக்கு எண்களும் இடம்பெற்றுள்ளன. 

 GROUPING MATTERS SPECIALLY ORDERED CASES WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD CASES ON VARIOUS GROUNDS TO BE HEARD ON MONDAY THE 30TH DAY OF JUNE 2014 AT 2.15.P.M. 

 SOME CHALLENGING KEY ANSWER WRIT PETITIONS INCLUDING THIS LIST PGTRB 2013 
26.WP.28640/2013
 82.WP.28647/2013 
84.WP.28893/201 
85.WP.28902/2013 
86.WP.29346/2013 TO WP.29349/2013 
87.WP.29539/2013 88.WP.29555/2013
 89.WP.29564/2013 91.WP.29605/2013 
94.WP.29987/2013 95.WP.30006/2013 
103.WP.30927/2013 
116.WP.31294/2013 
119.WP.31352/2013 
128.WP.31590/2013 
129.WP.31674/2013 
132.WP.31755/2013 
137.WP.31769/2013 
141.WP.31868/2013 TO WP.31872/2013 
178.WP.32719/2013 181.WP.33195/2013 
186.WP.34564/2013 187.WP.28587/2013 
188.WP.29464/2013 191.WP.31670/2013 
192.WP.31780/2013 193.WP.31943/2013 
189.WP.32115/2013 
190.WP.30616/2013 TO WP.30618/2013 
திங்கள் அன்று PGTRB வழக்குகள் முடிந்தால் இறுதி பட்டியலை ஜூலை முதல் வாரத்தில் எதிர்பார்க்கலாம். Source www.kalvikkuyil.blogspot.com

Comments

  1. கல்வி செய்தியே .....எது பொது நலம் ??? 90 கு மேலே எடுத்தவர்களுக்கு ஆதரவாக எப்போதும் தலைப்புகளை அமைத்து , 90 மேலே & 90 கீழே என பிரிவினைகளை அதிகப்படுத்தும் திரு . மணியரசனுக்கு ஆதரவு அளிப்பது ஏன் ??????? பிரிவினையின் மறுபெயர் மணியரசன் என்பது ஊர் அறிந்த விசயம் .... அவரால். மட்டுமே பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டவும் முடியும் ...... கல்வி செய்தியே...... இனி உன் பெயரை "90 மேலே உள்ளவர்களை மட்டும் வாழ வைக்க முயற்சிக்கும் ஒரு சார்பு செய்தி" என பெயரை மாற்றி கொள்ளும் .... கல்வி செய்தி 90 மேலே எடுத்தவர்களின் கூடாரமாக ஆகி விட்டது ... பொது நலம் & நடு நிலை தவறி விட்டது ...

    ReplyDelete
  2. I can't give comments in kalviseithi...
    Why...
    Why did he block my comment

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog