டி.இ.ஓ., தேர்வு 50 சதவீதம் பேர் 'ஆப்சென்ட்' தமிழ்நாடுஅரசுபணியாளர்தேர்வாணையமான,டி.என்.பி.எஸ்.சி.,நடத்திய,மாவட்டகல்விஅதிகாரிக்கானமுதல்நிலைத்தேர்வில்,விண்ணப்பித்தவர்களில், 50சதவீதம்பேர், 'ஆப்சென்ட்'ஆகியுள்ளனர்.மாவட்டகல்விஅதிகாரியான-டி.இ.ஓ.,பணியிடங்களில், 25இடங்கள்காலியாகஉள்ளன.அப்பணியிடங்களுக்குதகுதியானஆட்களைதேர்வுசெய்ய,பிப்ரவரியில்,டி.என்.பி.எஸ்.சி.,அறிவிப்புவெளியிட்டது.பட்டப்படிப்புமற்றும்ஆசிரியர்கல்வியில்பட்டம்பெற்றுஇருப்பவர்கள்,இந்ததேர்வுஎழுததகுதியானவர்கள்.இப்பணிக்காக, 18ஆயிரம்பேர்விண்ணப்பித்தனர்.இந்ததேர்வு,இரண்டுநிலைதேர்வுகளைஉள்ளடக்கியது.இதில்,முதல்நிலைதேர்வு,நேற்று,தமிழகம்முழுவதும், 67மையங்களில்நடந்தது.விண்ணப்பித்தவர்களில், 50சதவீதம்பேர்,அதாவது, 9,000பேர்,நேற்றையதேர்வில்பங்கேற்கவில்லை.சென்னை,எழும்பூரில்உள்ளபிரசிடென்சிபள்ளியில்அமைக்கப்பட்டிருந்ததேர்வுமையத்தில், 400பேரில், 222பேர்மட்டுமேபங்கேற்றதாக,டி.என்.பி.எஸ்.சி.,வட்டாரத்தில்கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog