TET Case:11.04.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான important வழக்குகள 11.04.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான important வழக்குகள்

GROUPING MATTERS~~~~~~~~~~~~~~~~ 
1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES~~~~~~~~~~~~~~~~ 

2.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION (Q) DEPARTMENT DATED 05.10.20AS AMENDED IN G.O.MS.NO.29 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 14.02.2014~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ வழக்குகள் காலையிலேயே விசாரிக்கும் வகையில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.நாளைய விசாரணையில் இவ்வழக்கின் அடுத்தகட்ட நகர்வு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.அரசின் சார்பில் அட்வகட் ஜெனரலும், மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்களும் ஆஜராவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. நாளை மாலை வழக்குகளின் நிலவரம் தெரியவரும்.

Comments

Popular posts from this blog