ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உறுதி
திருச்சி, :ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் நேரு கூறினார். திருச்சி தொகுதி திமுக வேட்பாளர் அன்பழகன் நேற்று திருவெறும்பூர் ஒன்றியம் பழங்கனாங்குடியில் பிரசாரத்தை துவக்கினார்.
பிரசாரத்தைமுன் னாள் அமைச்சர் கே.என். நேரு துவக்கி வைத்து பேசுகையில், திமுக ஆட்சி காலத்தில் ஆசிரியர்கள் பணி நியமனம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது மத்திய அரசு,மாநில அரசு ஒப்புதலுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அமைத்து ஆசிரியர்களை தேர்வு செய்து வருகிறது.
இதனால்,வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல ஆண்டுகளாக பதிவு செய்து ஆசிரி யர் பயிற்சி படிப்பு படித்த ஆசிரியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. இந்த தகுதித் தேர்வை ரத்து செய்ய திமுக தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றார்.

Comments
Post a Comment