TRB PG வழக்குகள்சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் நீதியரசர் எஸ். நாகமுத்து அவர்கள் முன்னிலையில் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டிருந்தன..நேரமின்மை காரணமாக வழக்குகள் விசாரணை நிலையை எட்டவில்லை. எனவே அனைத்து வழக்குகளும் ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

Comments

Popular posts from this blog