(13.03.14)ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்,2012 ஆசிரியர் தகுதித் தேர்வு 5%மதிப்பெண் தளர்வு அரசாணை வழக்கு, வெயிட்டேஜ் முறைக்கு எதிரான வழக்குகள் ,இடை நிலை ஆசிரியர் சார்பான வழக்கு, பட்டதாரி நியமனவழக்கு
என அனைத்து வழக்குகளும் நீதியரசர் நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அரசு வழக்கறிஞர் வழக்கு குறித்து அரசின் நிலைப்பாட்டை இன்றும் தெரிவிக்கவில்லை.நாளை தெரிவிக்க ஏதுவாக வழக்கினை மீண்டும் நாளைக்கு ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை அட்வகெட் ஜெனரல் அல்லது அரசுவழக்கறிஞர் வழக்குகள் குறித்து அரசின் நிலைப்பாட்டை தெரிவித்த பின்னரே வழக்குகளின் அடுத்தகட்ட நகர்வு தெரியவரும்.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment