FLASH NEWS: ஆசிரியர் தகுதித்தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்கியதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
ஆசிரியர் தகுதித்தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்கியதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு.பள்ளிக் கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர் 2 வாரங்களில் பதில்தர உத்தரவு .
சலுகைமதிப்பெண் தேர்ச்சியடைந்தவரை ஒன்றாக கருதும் அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை. சலுகை மதிப்பெண் வழங்கியதால் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாதிப்பு என மனுதாரர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுதுள்ளார் சலுகை மதிப்பெண்ணை எதிர்த்து ஆசிரியர் பயிற்சி முடித்த பிரியவதனா உட்பட 3பேர் மனு.

Comments
Post a Comment