ஆசிரியர் தகுதித்தேர்வில் புதிதாக தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் மாவட்ட வாரியாக வெளியீடு
ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு, முடிவு வெளியிடப்பட்டது. இந்த நிலையில், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தேர்ச்சி சதவீதத்தில் 5 சதவீதத்தை தளர்த்தி முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இடஒதுக்கீட்டு பிரிவினர் 150–க்கு 82 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ப.சபிதா அரசாணை வெளியிட்டார்.
இதையொட்டி, ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களை தவிர, புதிதாக 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களின் பட்டியல் மாவட்ட வாரியாக ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Comments
Post a Comment