ஆசிரியர் தகுதித் தேர்வில், மதிப்பெண்களுக்கு சலுகை : முதல்வர்
ஜெயலலிதா இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீதம் சலுகை அறிவிப்பு. ஆசிரியர் தகுதித் தேர்வில், மதிப்பெண்களுக்கு சலுகை : முதல்வர் ஜெயலலிதா
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீதம் சலுகை அறிவிப்பு. கவர்னர் உரைக்கு பதில் அளித்து இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, 'எஸ்,.சி., எஸ்.டி., எம்.பி.சி., மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண் பெற்றால்தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்.
மேலும், ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத சலுகை மதிப்பெண் வழங்கப்படும்,' என்று அறிவித்தார்.

Comments
Post a Comment