ஆசிரியர் தகுதித்தேர்வு( TNTET 2013) தமிழ் வழி கல்வி சான்று ஒரு விளக்கம்
ஆசிரியர் தகுதித்தேர்வு( TNTET 2013) பி.ஏ தமிழ்,பி.லிட்,எம்.ஏ தமிழ்,பி.ஏ ஆங்கிலம், எம்.ஏ ஆங்கிலம் ஆகியவற்றில் பட்டம்பெற்று பி.எட் பட்டம் பெற்ற தேர்ச்சி அடந்துள்ள தேர்வர்கள் தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு சான்று பெறத்தேவையில்லை. ஏனெனில் தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர் பணிநியமனத்தில் தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு இல்லை.இதனை Tamilnadu Teacher Education University பதிவாளர் அவர்களின் 20.01.2014 தேதியிட்ட அறிவிப்பும் உறுதி செய்துள்ளது.
Thanks to www.thamaraithamil.blogspot.com
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment