TNTET 2013 news update
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (250 க்கும் மேற்பட்டவழக்குகள் )ஒருங்கிணைக்கப்பட்டு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் ன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது எனவே அவற்றை தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக தனியாகபட்டியலிட நீதியரசர் ஆர் சுப்பையா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். அதன்படி நாளை 22.01.14 ல் வழக்குகள் தனித்தனியாக வகைப்படுத்தி வழக்குகள்பட்டியலிடப்பட்டுள்ளது.நாளை வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதால் TET வழக்குகள் நாளை விசாரிக்கப்படுமா என்பது மாலையில்தான் தெரியவரும்.
GROUPING MATTERS- PAPER I
~~~~~~~~~~~~~~~~
1. WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS
PAPER I CHALLENGING QUESTIONS ALREADY DECIDED BY MADURAI HIGH COURT
2. WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS
PAPER IFILED AFTER 26.11.2013 HIT BY DELAY AND LACHES
3.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS
PAPER I CHALLENGING QUESTIONS WHICH ARE YET TO BE DECIDED
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~
-
GROUPING MATTERS- PAPER II
4. WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS
TET EXAMS PAPER II WHERE PETITIONERS HAVE PASSED THE EXAMS IN THE REVISED RESULTS AND NO FURTHER ORDERS REQUIRED
5. WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS
TET EXAMS PAPER II CHALLENGING QUESTIONS ALREADY DECIDED BY MADURAI HIGH COURT
6. WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS
TET EXAMS PAPER II FILED AFTER 26.11.2013 HIT BY DELAY AND LACHES
7.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS
TET EXAMS PAPER II CHALLENGING QUESTIONS WHICH ARE YET TO BE DECIDED
Total no of writs 122
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரச...
Comments
Post a Comment