சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்குகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (22.01.14) வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதால் TET வழக்குகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன.மேலும் வழக்குகளை விசாரிப்பதற்கு வசதியாக கீழ்கண்ட தலைப்புகளில் எந்த தலைப்பின்கீழ் தாங்கள் தாக்கல் செய்த வழக்கு இடம்பெறுகின்றது என வழக்கறிஞர்கள் 24.01.2013 க்குள் நீதிமன்ற அலுவலகத்தில் தெரிவிக்கும்படி நீதியரசர் சுப்பையா உத்தரவிட்டுள்ளார்.
I.CHALLENGING KEY ANSWERS TET EXAMS PAPER I
II.CHALLENGING KEY ANSWERS TET EXAMS PAPER II
III.CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS - WITH THE NAME OF THE SUBJECT.
IV.CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS TAMIL. V.WRIT PETITIONERS CLAIMING UNDER PERSONS STUDIED TAMIL MEDIUM
VI.WRIT PETITIONERS CLAIMING EQUIVALENCE IN THEIR DEGREES
VII.NON SELECTION FOR CERTIFICATE VERIFICATION ON THE GROUND OF REVERSE DEGREES
VIII.NON SELECTION FOR CERTIFICATE VERIFICATION ON THE GROUND OF DUAL DEGREES.
IX.NON SELECTION FOR CERTIFICATE VERIFICATION ON THE GROUND OF SIMULTANEOUS DEGREES.
X.CHALLENGING THE RATIO 1: 1 IN CALLING FOR CERTIFICATE VERIFICATION. XI.OTHER CATEGORIES WITH SPECIFICATIONS. வழக்குகள் மேற்கண்ட தலைப்பின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு அடுத்தவாரம் விசாரிக்கப்படும் எனத்தெரிகின்றது.

Comments
Post a Comment