வழக்குகள்
மீண்டும் ஒத்திவைப்பு
ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (50 க்கும் மேற்பட்டவழக்குகள் ) ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் எம்.எம் சுந்தரேஸ் முன்னிலையில் இன்று (07.01.14) விசாரணைக்கு வந்தபொழுது அனைத்து வழக்குகளையும் 10.01.14 வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் ஏற்கனவே நீதியரசர் TET தேர்வினை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ள நிலையில் அதனடிப்படையில் இவ்வழக்குகள் அனைத்தும் ஒரே நாளில் முடிவு செய்யப்படுமா? அல்லது விசாரணை தொடருமா என்பது அனைவரின் எதிர்பார்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது

Comments
Post a Comment