சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு தலைப்புகளில் வழக்குகள் விசாரணை

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கெதிராக தொடுக்கப்பட்டுள்ள மேலும் பல வழக்குகள் வரும் திங்களன்று (06.01.2013 ) நீதியரசர் சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வர உள்ளது. அவை கீழ்கண்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன. 

WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD ON VARIOUS GROUNDS (FOR RECRUITMENT) ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 1.EQUIVALENCE 
2.TAMIL MEDIUM QUOTA 
3.CERTIFICATE NOT PRODUCED (DURING CERTIFICATE VERIFICATION) 
4.TEACHERS ELIGIBILITY TEST - CLARIFICATION 
5.TEACHERS ELIGIBILITY TEST FOR SERVICE CANDIDATE 
6.CERTIFICATAE VERIFICATION 
7 NOT PRODUCED CERTIFICATE 
8 ONE YEAR DEGREE 
9.TWO DEGREE STUDIED IN SAME CALENDER YEAR 
10.CANCELLATION OF APPOINTMENT 
11.AWARDING OF WEIGHTAGE MARKS 
12.CERTIFICATE VERIFICATION NOT PRODUCED PUC 
13.NOT SELECTED AFTER THE CERTIFICATE VERIFICATION 

மேலும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டு வழக்கு தொடுத்த சிலர் தங்களுக்கு வழக்கு முடியும்வரை ஒரு பனியிடத்தை ஒதுக்கிவைக்கக்கோரியுள்ளனர். அதன் மீது நீதியரசர் அன்று ஆணை பிறப்பிக்க உள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments

Popular posts from this blog