Posts

Showing posts from December 25, 2013
முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள். சான்றிதல் சரிபார்ப்புக்குப்பின் புதிய ரேங்க் பட்டியலில் இடம்பெறப்போவது யார் ?  முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான எழுத்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தல் 30 மற்றும் 31ந் தேதிகளில் நடைபெறுகிறது. முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் எழுத்து தேர்வில் 150 க்கு மதிப்பெண்களும்,வேலைவாய்ப்பக பதிவு மூப்புக்கு அதிகபட்சமாக 4 மதிப்பெண்களும்,பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக 3 மதிப்பெண்களும் வழங்கப்படும்.  வேலைவாய்ப்பக பதிவு மூப்புக்கு  1 to 3 வருடங்கள் வரை - 1  மதிப்பெண் 3 to 5 வருடங்கள் வரை - 2  மதிப்பெண் 5 to 10 வருடங்கள் வரை - 3  மதிப்பெண் 1 0 வருடங்களுக்கு மேல் - 4  மதிப்பெண் பணி அனுபவத்துக்கு  1 to 2 வருடங்கள் வரை - 1 மதிப்பெண்  2to 5 வருடங்கள் வரை - 2 மதிப்பெண்  5 வருடங்களுக்கு மேல் - 3 மதிப்பெண்  மேல்னிலை வகுப்புகளில் (+1,+2) பாடம் எடுத்த அனுபவமே இதற்கு கணக்கில் எடுதுக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்து தேர்வில் 150 க்கு தேர்வர...
டிஎஸ்பி பதவி உள்பட 130 பணியிடங்களை நிரப்ப குரூப்-1 தேர்வு ஏற்பாடுகள் தயார்  காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவிக்கான 33 இடங்கள் உள்பட 130 காலியிடங்களை நிரப்ப குரூப்-1 தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன. இதற்கிடையே, வயது வரம்புச் சலுகை தொடர்பான அரசின் முடிவை டி.என்.பி.எஸ்.சி. எதிர்நோக்கி காத்திருக்கிறது.  குரூப்-1 தேர்வு கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.), காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் உள்ளிட்ட உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1 தேர்வை நடத்துகிறது.  குரூப்-1 தேர்வு மூலம் துணை ஆட்சியர், துணை கண்காணிப்பாளர் பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுவோர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும், ஐ.பி.எஸ். அதிகாரியாகவும் பதவி உயர்வு பெறும் வாய்ப்பு இருப்பதால் இந்த தேர்வுக்கு கடும் போட்டி இருக்கும். முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் என 3 நிலைகளைக் கொண்ட குரூப்-1 தேர்வு, அகில இந்திய அளவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்காக நடத்தப்படும் தே...