முதுகலை ஆசிரியர் வரலாறு தேர்வு வழக்கு தீர்ப்பு விவரம். முதுகலை ஆசிரியர் வரலாறு தேர்வு விடைக்குறிப்பு தவறு என தொடுக்கப்பட்ட இரு வழக்குகளில் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பு விவரம். இவ்வழக்குகளில் ஒரு வினாவுக்கு மட்டுமே விடையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. The petitioner was supplied with "C" series question paper in Historysubject.He challenges the question Nos.7, 17, 53, 58, 82 and 90 in "C" series. Question No.90 which reads as follows; "90.By virtue of which Act dyarchy was introduced in India? (A)Government of India Act, 1909 (B)Government of India Act, 1919 (C)Government of India Act, 1935 (D)Government of India Act, 1947". According to the TRB key answer, boththe options "B" & "C" are the correct Answers. But, the learned counsel for the petitioner would submit that option"B" alone is the correct answer. JUDGEMENT : "B" alone is the correct answer FOR Q NO .7, 17, 53, 58, AND 82 IN "C" se
Posts
Showing posts from December 8, 2013
- Get link
- X
- Other Apps
முதுகலை ஆசிரியர் தேர்வு கணக்கு பாடத்தேர்வில் 9 கேள்விகளை நீக்கியது தவறு எனும் வழக்கு தள்ளுபடி. முதுகலை ஆசிரியர் தேர்வு கணக்கு பாடத்தேர்வில் 9 கேள்விகளை நீக்கியது தவறு என சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. கேள்விகள் விவரம்: The petitioner has challenged the action of the Board deleting ninequestions viz., Question Nos.23, 36, 49, 50, 64, 68, 88, 99 and 137, in"A"series question paper for mathematics subject, from evaluation. According to the petitioner, he had rightly answered the question Nos.23, 36, 49, 64, 88 and 99. It is further contended that the above six questions have been wrongly deleted by the Board on the ground that either the question itself is wrong or none of the answers is right. இதனை நிபுணர் குழுவைக்கொண்டு விரிவாக ஆரய்ந்த உயர்நீதி மன்றம் TRB மேற்கண்ட 9 கேள்விகளை நீக்கியது சரியானது என தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தது. JUDGEMENT the writ petitioner is not entitled for any relief in this writ petition. Therefore, this writ petition d