1093 உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்புக்கடிதம் வெளியீடு தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பல்வேறு பாடங்களுக்கு 1093 உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியுள்ளவர்களிடமிருந்து ஆசிரியர் தேர்வு வாரியம் விண்ணப்பங்களை ஏற்கனவே.வரவேற்றிருந்தது. அதற்கு ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர் அவர்களுக்கான் சான்றிதழ் சரிபார்ப்புக்கான அறிவிப்பினை டிஆர்பி இன்று வெளியிட்டுள்ளது. 25.11.2013 முதல் சென்னையில் மூன்று மையங்களில் சான்றிதல் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது. விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு கீழ்கண்ட படிவங்ககளுடன் செல்லவேண்டும். 1.Call letter 2.Self Bio-Data Form 3.Identity Certificate 4.Certificate Verification Form சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடங்கள் 1.Government Arts College for Men, Nandanam, Chennai-35 2.Lady willingdon Institute of Advanced study in Education (Autonomous), Kamarajar Salai, Chennai-5. 3.Quaid-E-Millat Go...
Posts
Showing posts from November 18, 2013