Posts

Showing posts from August 28, 2013
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வுகள் வழக்கம்போல நடைபெறும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுகள் வழக்கம் போல நடைபெறும் என்றும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் வதந்தியை நம்பவேண்டாம்என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. சி.பி.எஸ்.இ. 10–வது வகுப்பு தேர்வு சி.பி.எஸ்.இ. என்ற மத்திய கல்வி வாரியம் 10–வது வகுப்பு தேர்வை, நடத்தி வருகிறது. பள்ளிக்கூடமும் நடத்தி வருகிறது. இதில் மாணவர்கள் எதைவிரும்புகிறார்களோ அந்த தேர்வை எழுதலாம். வாரியம் நடத்தும் தேர்வைத்தான் பெரும்பாலான மாணவ–மாணவிகள் எழுதுகிறார்கள்.  பள்ளிக்கூடங்கள் நடத்தும் தேர்வை குறைந்த எண்ணிக்கையில் தான் மாணவர்கள் எழுதுகிறார்கள்.இது கடந்த சில வருடங்களாக நடைமுறையில் உள்ளது. சி.பி.எஸ்.இ. இப்படி நடவடிக்கை எடுத்துள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள மாநில கல்வி வாரியம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 2014–1015–ம் ஆண்டு ரத்து செய்துவிடும் என்றும் 10–வது வகுப்பிலும் முப்பருவமுறை தேர்வுகள் வரும் என்றும் தமிழ்நாட்டில் பல பள்ளிகளில் ஏராளமான மாணவர்கள் பரவலாகபேசுகிறார்கள். ஆசிரியர்களும் முப்பருவ முறை வந்தால் எஸ்.எஸ...
TNTET JUNE 2012 OCTOBER 2012 ஆகிய இரு டி.இ.டி., தேர்வுகளுக்குப் பின் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் பங்கேற்காதவர்கள், உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்கள் ஆகியோருக்கு, இறுதியாக, மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளித்து, டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.