Posts

Showing posts from August 21, 2013
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளன. மொத்தம் 2,881 இடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது.இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளன. மொத்தம்2,881இடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை21-ஆம் தேதிநடைபெற்றது. இந்தத் தேர்வை 1.60லட்சம் பேர் எழுதினர்.    முக்கிய விடைகள் தொடர்பாக மொத்தம்1,500பேர் ஆட்சேபங்களை அனுப்பியிருந்தனர். பெரும்பாலும் தமிழ் பாடத்தில்தான் அதிகளவிலான ஆட்சேபங்களைத் தேர்வர்கள் அனுப்பியிருந்தனர். இதில் "பி'வரிசை வினாத்தாள்களில் மட்டும் அதிக அச்சுப்பிழைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. தவறான கேள்விகள்,அச்சுப் பிழைகள் தொடர்பாக அந்தந்த பாட நிபுணர்கள் ஆய்வு செய்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கைகள் மீது ஆசிரியர் தேர்வு வாரியும் விரைவில் முடிவு எடுக்கும் எனத் தெரிகிறது. இது தொடர்பாக,முடிவு செய்யப்பட்டவுடன் தேர்வு முடிவுகள் வெளிய...
பென்ஷனை நிறுத்தி வைக்க உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு புதுடில்லி: "பென்ஷன் என்பது,ஒருவர்,நீண்ட காலம் பணியாற்றியதற்காக கொடுக்கப்படும் நிதி;அது,அவரின் உரிமை. ஒருவர் மீதான துறை ரீதியான நடவடிக்கைகள்,வழக்குகள் ஆகியவற்றை காரணமாக வைத்து,அவரின் பென்ஷனை நிறுத்தி வைக்க முடியாது'என,சுப்ரீம் கோர்ட்,உத்தரவிட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்,ஜித்தேந்திர குமார் ஸ்ரீவத்சவா மீது,குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. இதை காரணமாக வைத்து,அவருக்கான பென்ஷன் மற்றும் பணிக் கொடையை கொடுக்காமல்,அம்மாநில அரசு நிறுத்தி வைத்தது. இதை எதிர்த்து,அவர்,ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் மனு செய்தார். இதை விசாரித்த ஐகோர்ட்,ஜித்தேந்திர குமாருக்கு,பென்ஷன் கொடுக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து,ஜார்க்கண்ட் மாநில அரசு,சுப்ரீம் கோர்ட்டில்,மேல் முறையீடுசெய்தது.  இந்த மனுவை விசாரித்த,நீதிபதிகள்,ராதாகிருஷ்ணன்,ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய, "பெஞ்ச்'பிறப்பித்த உத்தரவு: பென்ஷன்,பணிக்கொடை ஆகியவை,ஒரு ஊழியர்,நீண்ட காலமாக,நேர்மையுடன் பணியாற்றியதற்காக கொடுக்கப்படும் நிதி.  அது,அவரின் சொத்து போன்ற...