Posts

Showing posts from May 22, 2013
விண்ணப்பம் எப்போது? காலி பணிஇடங்கள் ? ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம்17, 18–ந்தேதிகளில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வுவாரியம் அறிவித்துள்ளது சென்னை ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகஸ்டுமாதம்17, 18–ந் தேதிகளில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வுவாரியம் அறிவித்துள்ளது.இதற்கான விண்ணப்பபடிவங்கள் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் அடுத்தமாதம்(ஜூன்) 17–ந் தேதி முதல்விற்பனை செய்யப்பட உள்ளன.ஆசிரியர்தகுதித்தேர்வு மத்திய அரசின் இலவசகட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படி,இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்பணி நியமனங்களுக் குதகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.அரசு பள்ளிகளில் சுமார்23 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டுஅக்டோபர்மாதம்தகுதித்தேர்வுநடத்தப்பட்டது.ஏறத்தாழ6½லட்சம்ஆசிரியர்கள்தேர்வுஎழுதியதில்10397இடைநிலைஆசிரியர்களும், 8,849பட்டதாரிஆசிரியர்களும்தேர்ச்சிபெற்றனர்.இந்ததகுதித்தேர்வுமூலம்,காலியாகஇருந்தஅனைத்துஇடைநிலைஆசிரியர்பணிஇடங்களும்நிரப்பப்பட்டநிலையில்,தகுதியானவர்கள் கிடைக்காததால் சுமார் 10ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்பணி இடங்கள் நிரப்பப்படவில்லை.காலியாக உள்ள ஆசிரியர் ...
ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம் 17, 18–ந் தேதிகளில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது  சென்னை ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம் 17, 18–ந் தேதிகளில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் அடுத்த மாதம் (ஜூன்) 17–ந் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளன.  ஆசிரியர் தகுதித்தேர்வு மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.  அரசு பள்ளிகளில் சுமார் 23 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. ஏறத்தாழ6½ லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதியதில் 10397 இடைநிலை ஆசிரியர்களும், 8,849 பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ச்சி பெற்றனர்.  இந்த தகுதித்தேர்வு மூலம், காலியாக இருந்த அனைத்து இடைநிலை ஆசிரியர் பணி இடங்களும் நிரப்பப்பட்ட நிலையில், தகுதியானவர்கள் கிடைக்காததால் சுமார்10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள...