Posts

Showing posts from May 11, 2013
B.Sc ( கணினி அறிவியல் ) B.Edமுடித்தவர்களுக்கு ஆசிரியர் பணி அளிக்காதது ஏன்?  அ ரசுப் பள்ளிகளில் கணிப்பொறியியல் பாடத்துக்கு பி.எட். முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பதிலாக, வேறு கல்வித் தகுதிகளைக் கொண்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது.  வரும் கல்வி ஆண்டிலாவது, தங்களுக்குவாய்ப்புக் கிடைக்குமா என்று கணிப்பொறி அறிவியலில் பி.எட். முடித்தவர்கள் காத்திருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் அரசு மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப்பள்ளிகள் அனைத்திலும் கணிப்பொறியியல் பாடம் கற்றுத் தரப்படுகிறது. பிற பாடங்களுக்கு அத்துறையில் பி.எட். முடித்த ஆசிரியர்களே நியமிக்கப்பட்டு வரும் நிலையில், கணிப்பொறியியல் பாடத்துக்கு மட்டும் இதுவரை பி.எட். ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.  தற்போது அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிப்பொறியியல் பாடத்தைக் கற்றுத் தருவதற்கு பி.எட். பட்டம் பெறாதவர்களை அரசு நியமித்துள்ளது. இந்தப் பள்ளிகளில் இன்னும் 1600-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. ஆனாலும், அண்மையில் ஆசிரியர் தேர்வ
பள்ளிக்கல்வித்துறை பொது மாறுதல் – 2013 அட்டவணை பள்ளிக்கல்வித்துறை பொது மாறுதல் – 2013 அட்டவணை :-   Click Here 4 Download PDF Format   பள்ளிக்கல்வித்துறை பொது மாறுதல் அட்டவணை:-   மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 20.05.13 காலை (மாவட்டதிற்குள்) மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 20.05.13 மாலை (மாவட்டம் விட்டு மாவட்டம்) உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 21.05.13 காலை (மாவட்டதிற்குள்) உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 21.05.13 மாலை (மாவட்டம் விட்டு மாவட்டம்) இடம் : உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி த.ஆ கலந்தாய்வு சென்னையில் நடைபெறும். முதுகலை ஆசிரியர் மாறுதல் - 22.05.13 (மாவட்டதிற்குள்) முதுகலை ஆசிரியர் மாறுதல் - 23.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்) பட்டதாரி ஆசிரியர் மாறுதல் - 24.05.13 (மாவட்டதிற்குள்) பட்டதாரி ஆசிரியர் மாறுதல் - 25.05.13 ( மாவட்டம் விட்டு மாவட்டம்) சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் - 24.05.13 (மாவட்டதிற்குள்) சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் - 25.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்) இடம் : முதுகலை / பட்டதா
இந்த ஆண்டு நிரப்பப்பட உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விவரம்: " இந்த ஆண்டு 3,711 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் ' நடப்புக் கல்வியாண்டில் (2013-14) 3,711 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது . இது தொடர்பாக , பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு :                       2011-12, 2012-13- ஆம் ஆண்டுகளில் 63,125 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முதல்வர் ஒப்புதல் வழங்கினார் . இதன் தொடர்ச்சியாக , மாணவர்கள் தரமான கல்வியைப் பெறும் வகையில் 3,711 ஆசிரியர் பணியிடங்கள் நடப்புக் கல்வியாண்டில் நிரப்பப்படும் .  1. நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் - 314  2. தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர்கள் - 380  3. முதுநிலை ஆசிரியர்கள் - 880  4. பட்டதாரி ஆசிரியர்கள் - 1,094  5. இடைநிலை ஆசிரியர்கள் - 887  6. சிறப்பாசிரியர்கள் - 156  மொத்தம் ---- 3,711  விரிவுரையாளர்கள் நியமனம் : உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் 16 பணியிடங்கள் , அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் 99 பணியிடங்கள் உள்பட 125 காலிப்பணியிடங்கள் நடப்பாண்டில