முதுநிலை ஆசிரியர் பணிக்கு ஜூலை 21ல் எழுத்து தேர்வு முதுநிலை ஆசிரியருக்கான 2,881 காலி பணியிடங்களை நிரப்ப ஜூலை 21ம் தேதி எழுத்து தேர்வு நடக்கிறது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்(டிஆர்பி), 2012&2013ம் ஆண்டு முதுநிலை உதவியாளர் மற்றும் உடற்கல்வி டைரக்டர் கிரேடில் காலியாக உள்ள 2881 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. தமிழ் பாடப்பிரிவில் 605 இடம், ஆங்கிலம் 347, கணிதம் 288, இயற்பியல் 228, வேதியியல் 220, தாவரவியல் 193, விலங்கியல் 181, வரலாறு 173, புவியியல் 21, பொருளாதாரம் 257, வணிகம் 300, அரசியல் அறிவியல் 1, ஹோம் சயின்ஸ் 1, உடற்கல்வியியல்(டைரக்டர் கிரேடு 1), 17, மைக்ரோ பயாலஜி 31, பயோ கெமிஸ்டிரி 16, தெலுங்கு 2 இடமும் இடம் பெற்றுள்ளன. ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி/டிஎன்சி, எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி ஜாதிவாரிய பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்ஏ, எம்எஸ்சி, எம்.காம் பட்டப்படிப்புடன் பி.எட் படித்திருக்க வேண்டும். இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் மே 31ம் தேதி முதல் வினியோகிக்கப்படுகிறது. 32 மாவட்டங்களில் உள்ள தலைமை கல்வி ...
Posts
Showing posts from May 9, 2013
- Get link
- X
- Other Apps
PGT EXAM CALFER TOTAL VACANCY 2881 TAMIL-605, ENGLISH -347 MATHS-288 PHYSICS-228, CHEMISTRY-220, BOTANY-193 ZOOLOGY-181, HISTORY-17 GEOGRAPHY-21,ECONOMIC- 257 COMMERCE-300, POLITICAL SCIENCE- 1 , HOME SCIENCE- 1, PET-17 MICRO BIOLOGY-31 BIO CHEMISTRY-16 TELUGU - 2 APPLICATION issued :31.5.13, Last date:14.6.13, Exam date :21.7.13