சென்னை லயோலா கல்லூரியின், மனிதம் மேம்பாட்டுத் துறைப் பேராசிரியர் தோழர் பெரியார்பேரன் அவர்கள் பாராட்டுக்குரியவர். லயோலா கல்லூரியின் மாணவர்களும், பேராசிரியர்களும், இத்தகைய சமூகநீதிப் பிரச்சினைகளில் முன்நிற்பது மிகவும் பாராட்டுக்குரியது! Thanks: Viduthalai.in தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு இட ஒதுக்கீட்டை எப்படி செயல்படுத்துறதுன்னு சுத்தமா தெரியலைங்கிறது தெள்ளத் தெளிவா தெரியுது (Crystal Clear) ன்னு நீதியரசர் சொல்லியிருக்காருன்னு பார்த்தோமே! அது தெரியாம செஞ்சதா? இல்லை தெரிஞ்சே செஞ்ச சதியான்னு விசாரிச்சாத் தான் தெரியும். அது ஒரு பக்கம் இருக்கட்டும். அதையும் தாண்டி இன்னொரு விசயத்தையும் தன்னோட தீர்ப்புல சொல்லியிருந்தார் நீதியரசர். 27. Thus, the Teachers Recruitment Board itself has now impliedly conceded before this Court that the method of selection under various categories already done by the Teachers Recruitment Board is not correct and therefore the lists of selected candidates already published are liable to be withdrawn. Therefore, the entire select
Posts
Showing posts from April 26, 2013
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் நியமன மோசடியில் விடுதலை பத்திரிக்கையின் குற்றசாட்டிற்கு தினமணி மற்றும் தினமலர் பத்திரிக்கைகள் மௌனம் சாதிப்பதற்கு பதிவுமூப்பு பட்டதாரி ஆசிரியர்களின் எச்சரிக்கை கேள்வி? உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்! தமிழர் தலைவர் விடுத்துள்ள சமூகநீதிக்கான முக்கிய அறிக்கை ஆசிரியர்களின் தகுதித் தேர்விலும் பணி நியமனத்திலும் இடஒதுக்கீடு அறவே புறக்கணிக்கப் பட்டுள்ளது. முதல் அமைச்சர் இதில் தலையிட்டு சமூகநீதி முடிவுகள் அறவே புறக்கணிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு களை ரத்து செய்து, வகுப்புவாரி யான தனித்தனி தகுதி மதிப்பெண் களை நிர்ணயித்து, புதிய தேர்வு முடிவுகளை வெளியிடுவதோடு, தமிழ்நாட்டில் சட்டப்படி நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டின் விகிதாச்சாரப்படி மறு பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழக ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஆசிரியர்களுக்கான இரு தகுதித் தேர்வுகளிலும், ஆசிரியர்களுக்கான பணி நியமனங்களிலும் NCTE வகுத்துள்ள சமூகநீதி தொடர்பான வழிகாட்டுதலும் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதித்தேர்வு: இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் சென்னை பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:– கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்காக நடத்தப்படும் ‘நெட்’ ஸ்லெட் தகுதித்தேர்வுகளில் எஸ்.சி, எஸ்.டி. வகுப்பினருக்கும், பி.சி., எம்.பி.சி. போன்ற பிரிவினர்களை உள்ளடக்கிய ஓ.பி.சி. வகுப்பினருக்கும் மதிப்பெண்தகுதி, பொதுப்பிரிவினரை காட்டிலும் 5 சதவீதம் குறைவாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினர் உள்பட அனைவருக்கும் ஒரே மதிப்பெண் தகுதி (60 சதவீதம்) என்று உள்ளது. எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தகுதித்தேர்வில் மதிப்பெண் சலுகை அளிக்கலாம் என்று என்.சி.டி.இ. பரிந்துரைத்துள்ளது. எனவே, ஆசிரியர் தகுதித்தேர்வில், எஸ்.சி, எஸ்.டி. பி.சி., எம்.பி.பி. மாற்றுத்திறனாளி ஆகிய பிரிவினருக்கு குறைந்தபட்ச மதிப்பெண்ணில் சலுகை வழங்க வேண்டும்எ