Posts

Showing posts from April 12, 2013
பள்ளிக்கல்வி இயக்குநர்கள் தொடர்பு எண்கள்  1. DIRECTOR OF SCHOOL EDUCATION கே.தேவராஜன் 044-28278796, 044-28232580 (Fax) dse@tn.nic.in  2. DIRECTOR OF GOVERNMENT EXAMINATIONS தண்.வசுந்தர தேவி 044-28278286, 9444216250 dge@tn.nic.in  3. DIRECTOR OF ELEMENTARY EDUCATION வி.சி.ராமேஸ்வர முருகன் 044-28271169, 9750983000, 9443110845 dee@tn.nic.in  4. DIRECTOR OF MATRICULATION SCHOOLS டி.எச்.செந்தமிழ் செல்வி 044-28270169, 9444188868 dse@tn.nic.in  5. DIRECTOR OF PUBLIC LIBRARIES 044-28550983, dpl@tn.nic.in  6. DIRECTOR OF NON FORMAL AND ADULT EDUCATION வி.மோகன் ராஜ் 044-28272048, 9884802396 dnfae@tn.nic.in  7. DIRECTOR OF SCERT கே.தேவராஜன் 044-28278742, 9444028803 dtert@tn.nic.in  8. RMSA முனைவர் ஆர்.இளங்கோவன் 044-28251817 rmsatamil@gmail.com  9. SARVA SHIKSHA ABHIYAN ஏ.முகமது அஸ்லாம் 044-28278068, spd_ssatn@yahoo.co.in  10. TAMIL NADU TEXT BOOK SOCIETY ஆர்.பிச்சை 044-28271468,9443574633 tbc@tn.nic.in  11. TEACHERS RECR...
முதுகலை தாவரவியல் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு முதுகலை தாவரவியல் ஆசிரியர், தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. கடந்த டிசம்பரில், 2,000 முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு, அவர்கள், பணி நியமனமும் செய்யப்பட்டு விட்டனர். கோர்ட் வழக்கு காரணமாக, தாவரவியல் ஆசிரியர் பணிக்கான தேர்வு பட்டியலை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டது.  இந்த பாடத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 204 பணியிடங்களில், 195 பணியிடங்களுக்கான தேர்வு பட்டியலை, நேற்று முன்தினம், டி.ஆர்.பி., தனது அலுவலக அறிவிப்பு பலகையில் வெளியிட்டது. மீதியுள்ள பணியிடங்களுக்கு, குறிப்பிட்ட இன சுழற்சியில், தகுதியான தேர்வர்கள் கிடைக்கவில்லை என, கூறப்படுகிறது.  வழக்கமாக, எந்த ஒரு தேர்வு பட்டியலாகஇருந்தாலும், உடனடியாக, www.trb.tn.nic.in என்ற டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்படும். இம்முறை, இணையதளத்தில் வெளியிடாததால், தேர்வு முடிவை அறிய முடியாமல், தேர்வர்கள் தவித்தனர்.  இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில், "சர்வர்" பிரச்னை காரணமாக, இணையதளத்தில், தேர்வு முடிவை வெளியிட முடியவில்லை. ஓரிரு நாளி...
பள்ளி கல்வியில் புதிய திட்டங்கள்:  அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை  தமிழக பட்ஜெட்டில், பள்ளிக்கல்வி துறைக்கு, 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2013 -14ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், அரசின் மற்ற துறைகளை காட்டிலும், பள்ளிக் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது.   இந்த நிதியை கொண்டு, புதிய திட்டங்கள் செயலாக்கம், கல்வி தரம் மேம்பாடு, ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதவர் நியமனம் போன்றவை தொடர்பாக, அதிகாரிகளுடன் அமைச்சர் வைகைச்செல்வன் நேற்று ஆலோசனை நடத்தினார்.  கூட்டத்தில் எடுக்கப்பட்ட பள்ளி கல்விக்கான புதிய திட்டங்கள், அத்துறையின் மானிய கோரிக்கை அறிவிப்பில் வெளியாகும் எனத் தெரிகிறது.