அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனம்: பாட வாரியாக காலி இடங்கள் விவரம் விரைவில் அறிவிப்பு வெளியாகும் அரசு கலைக் கல்லூரிகளில் 1,063 உதவி பேராசிரியர் பணி இடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதில், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் அதிக காலி இடங்கள்இருக்கின்றன. உதவி பேராசிரியர் நியமனம் தமிழ்நாட்டில் 69 அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் காலியாக உள்ள 1,063 உதவி பேராசிரியர் பணி இடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. உதவி பேராசிரியர் பதவிக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டப்படிப்புடன் ஸ்லெட் அல்லது நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எச்டி. பட்டதாரிகளாக இருந்தால் ஸ்லெட், நெட் தேர்ச்சி அவசியம் இல்லை. அரசு பள்ளி ஆசிரியர்களை போல் போட்டித்தேர்வு ஏதும் இல்லாமல் சிறப்பு மதிப்பெண் வழங்கும் முறை அடிப்படையில் உதவி பேராசிரியர்களை நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, பணி அனுபவம், கூடுதல் கல்வித்தகுதி, நேர்முகத்தேர்வு என ஒவ்வொன்றுக்கும் மதிப்பெண் வழங்கி மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படை...
Posts
Showing posts from February 13, 2013