Posts

Showing posts from January 19, 2013
கட்-ஆஃப் மதிப்பெண், பிறந்த தேதி விவரங்களுடன்  முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள்:  2,900 பேர் அடங்கிய புதிய பட்டியல் வெளியீடு-Dinamani கட்-ஆஃப் மதிப்பெண், பிறந்த தேதி விவரங்களுடன் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2,900 பேர் அடங்கிய திருத்தப்பட்ட புதிய பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டுள்ளது.  இந்தப் பட்டியலில் ஏற்கெனவே தேர்வுபெற்ற 2,308 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுடன், 2010-11 ஆம் ஆண்டு ஆண்டுக்கான 600 பின்னடைவுப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.  ஆசிரியர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் விதமாக பாடவாரியாக கட்-ஆஃப் மதிப்பெண், இன சுழற்சி முறை, பிறந்த தேதி ஆகிய விவரங்களும் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவரங்களை யார் வேண்டுமானாலும் பார்வையிடலாம். முன்னதாக, அந்தந்தத் தேர்வர்கள் மட்டுமே விவரங்களைப் பார்வையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியலைப் பார்...
Image
Teachers Recruitment Board  College Road, Chennai-600006 Direct Recruitment of Post of Post Graduate Assistants / Physical Education Director Grade - I - 2011 - 12 REVISED PROVISIONAL SELECTION LIST As per the Notification No.3/2012 published on 28.02.2012, the Written Competitive Examination for the Direct Recruitment Post of Post Graduate Assistants and Physical Education Director Grade - I Posts was held on 27.05.2012 and provisional selection list of 2308 candidates was released on 10.12.2012. Now revised and additional provisional selection list including backlog and not joined vacancies of 2010-2011 for the following departments are released. S.NO DEPARTMENTS 01. Directorate of School Education ...