நேரடி தேர்வு மூலம் 24 உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் நியமனம் விரைவில் அறிவிப்பு . நேரடி தேர்வு மூலமாக விரைவில் 12 உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகளும், 12 மாவட்ட கல்வி அதிகாரிகளும் நியமிக்கப்பட உள்ளனர். நேரடி நியமனம் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலமாக உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளாக (ஏ.இ.இ.ஓ.)பணி அமர்த்தப்படுகிறார்கள். ஏ.இ.இ.ஓ. பணி காலி இடங்களில் 40 சதவீத இடங்கள் நேரடி தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.இதற்கான போட்டி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. அந்த வகையில்,நடப்பு கல்வி ஆண்டில் 12 ஏ.இ.இ.ஓ. பணி இடங்கள் நேரடி தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிட உள்ளது. இதே போல், மாவட்ட கல்வி அதிகாரி நியமனத்தை பொறுத்தவரையில் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்தும் (75 சதவீதம்) நேரடி நியமனம் (25 சதவீதம்) மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.விரைவில் அறிவிப்பு பதவி உயர்வில் உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு 40 சதவீதமும்,...
Posts
Showing posts from January 8, 2013
- Get link
- X
- Other Apps
அனைத்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கும் TET-ல் இருந்து விலக்கு என்பதை சட்டப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்- - நாளிதழ் செய்தி அனைத்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு என்பதை சட்டப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல் அனைத்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு என்பதை சட்டப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று வேலையில்லாபட்டதாரி தமிழாசிரியர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. ஆலோசனைக்கூட்டம் : ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில ஆலோசனைகூட்டம் தஞ்சையில்நேற்று நடைபெற்றது. புவியியல் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார். வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர் சங்க மாநில தலைவர் ராகராமு முன்னிலை வகித்தார். பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் அரிகிருஷ்ணன் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியை செல்வமணி வரவேற்றார். தமிழாசிரியர் சங்க மாநில செயலாளர் சந்திரசேகரன், சங்கர், ...