முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு வழக்கு:இன்று ( அக் 1) தீர்ப்பு வழங்கப்படுவதுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.தீர்ப்பின் முழுவிவரம் மாலையில்தான் தெரியவரும் .மாலைக்குள் தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடக்குமா, இல்லையா என்பது தெரியவரும்.முதுகலை ஆசிரியர் நியமனத் தேர்வு எழுதியுள்ள அனைத்து பட்டதாரிகளும் நீதிமன்றத்தின் உத்தரவை ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

Comments

Popular posts from this blog